கர்ப்பிணி மனைவியை படிக்க அனுப்பிய கணவர்… திரும்பி வந்து மனைவி கொடுத்த அ தி ர்ச்சி! திருமணமான 6 மாதத்தில் நடந்த சோ க ம்..!

மனைவி கொடுத்த அ திர்ச்சி…

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படிக்க அனுப்பி நிலையில், இறுதியில் அவர் உ யிரிழந்துள்ளது சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சரஸ்வதி என்ற பெண்ணை 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் பிரதாப். திருமணத்திற்கு பின்பு மனைவி ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.

இதனால் கர்ப்பிணியாக இருந்த ம னைவியை காரைக்குடியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். இதனையடுத்து விடுமுறைக்கு கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு அ திர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தனது க ர்ப்பம் கலைந்த நிலையில் ம னமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த வேதனையில் கடந்த 5ம் தேதி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் எ லி ம ருந்தை சாப்பிட்டு வா ந்தி எ டுத்துள்ளார்.

இதனை அவதானித்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சி கிச்சை பெற்று வந்த நிலையில், சி கிச்சை ப லனின்றி பரிதாபமாக உ யி ரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

You might also like