கொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்! அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்
கொழும்பு, கொள்ளுபிட்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை கட்டடத்தின் ஊழியர்கள் தி டீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்டடத்தின் சுவரில் ஏற்பட்ட பி ளவு காரணமாக அ ச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.
கட் டடம் தாழிறங்கும் அ பாயம் காணப்படும் அ ச்சத்திலேயே ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கட்டடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கட்டட நிர்மாண பணிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.