13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த திட்டமிட்ட பெ ற்றோ ர்! ஆனால் நடந்த எ திர்பா ர்த ச ம் பவம்

இந்தியாவில் 13 வயது சி றுமி தனக்கே தெரியாமல் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அவர் தை ரியமாக த டுத்து நி றுத்திய ச ம் பவம் பலரது பா ராட்டுக்களை பெற்று வருகிறது.

கொ ரோ னா காலத்தில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அ திகரித்து இருப்பதாகத் த ரவுகள் கூ றுகின்றன.ஆனால், இ தில் சட்ட வி திமு றை க ளை மீ றி நடக்கும் தி ரும ணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அந்த வ கையில், உ த் திரப் பி ரதேச த்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 13 வயது சி று மி யான ப்ரீத்திக்கு அ வளுக்கே தெ ரியாமல் தி ருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

3 குழந்தைகளைக் கொண்ட அந்தக் கு டும்பத்தில் தந்தை ஒருவர் மட்டுமே வ ருமானத்தைக் கொ ண்டவராக இ ருப்பதால், இது நல்ல சமயம் என பெ ற்றோ ர்கள், ஊ ரார்கள் எல்லாம் ஒன்றுகூடி திருமணம் நிச்சயித்துள்ளனர்,

இந்நிலையில் திருமண திகதியை குறிப்பதற்காக மணமகன் வீட்டில் இருந்து சிலர் வந்தபோது இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பிரீத்தி துளியும் யோசிக்காமல் அண்ணனுடைய தொலைபேசியில் இருந்து அவளது ஆசிரியரை அழைத்து வி ஷயத்தை சொல்லியிருக்கிறார்.

இதனால் பிரீத்தியின் வகுப்பு ஆசிரியரான மது சர்மா உடனே அவளது பெற்றோர்களை நேரில் சந்தித்து இது தவறு எனக் க ண் டித்துள்ளார்.இதேபோல பிரீத்தியின் பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சி றுமி ரி ங்கிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது.

பிரீத்தி விஷயத்தை கேள்விப்பட்ட ரிங்கி அவளும் தன்னுடைய ஆசிரியருக்கு வி ஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் ஆசிரியர் காவல் துறை மற்றும் கு ழந்தைகள் நல அ மைப்பினரின் உ தவியோடு சி றுமி யின் திருமணத்தை த டு த்து நி றுத்தியுள்ளார்.

You might also like