சற்றுமுன் நாட்டின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!
இலங்கையில்
மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய காவல்துறைப் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொ ற்றுறுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.