நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடல்!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடல்!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று (04) சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

You might also like