நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை : இராணுவ தளபதி!

நகர எல்லையை

நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை : இராணுவ தளபதி!

கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கம்பஹா, திவுலுப்பிட்டிய, மினுவாங்கொட, வெம்முல்ல, மொரகஸ் முல்ல, வெவகெதர, ஹப்புவலான, ஹேன்பிடிகெதர மற்றும் கன்ஹின்முல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்துவர்களுக்கே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like