எப்படி தொற்றியது கொரோனா? காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தி ணறும் அதிகாரிகள்

கொரோனா தொற்று

திவுலுப்பிட்டியில் கொரோனாவினால் பா திக்கப்பட்ட பெண்ணிற்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பதை கண்டுபிடிக்க முடியாமலுள்ளது. அதிகாரிகள் இன்னமும் காரணத்தை கண்டுபிடிக்கவில்லை

எனவே கம்பஹா மினுவான்கொட பகுதிக்கு அண்மையில் சென்றுவந்தவர்களை எ ச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை கம்பஹாவில் எவராவது கா ய்ச்சல் காரணமாக பா திக்கப்பட்டால் அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like