நாட்டில் எப்பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாடாதீர்கள்..! வீட்டிலேயே இருங்கள், அரசு கோரிக்கை

இலங்கையில்

ஹம்பகா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம்.

சமூகத்தின் பாதுகாப்பு கருதி வீட்டில் இருக்குமாறு அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அனைத்து ஊழியர்களும் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு

இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கம் அனுப்பி வைக்கும் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.

You might also like