ஒன்லைன் காதலனை சந்திப்பதற்காக 1,500 மைல் தூரம் பறந்து சென்ற காதலிக்கு காத்திருந்த ஏ மாற்றம்

ஒன்லைனில் சந்தித்த காதலனை நேரில் சந்திப்பதற்காக 1,500 மைல் தூரம் பறந்து சென்றார் ஒரு அமெரிக்கப்பெண்.

இளம் தொழிலதிபரான ஜாஸ்மின் ட்ரிக்ஸ் (23), தான் ஏழு நாட்களுக்கு முன் ஒன்லைனில் சந்தித்த காதலனை கா ண்பதற்காக இண்டியானாவிலிருந்து டெக்சாசுக்கு விமானத்தில் பு றப்பட்டார்.

ஆனால், அவர் விமானம் ஏறிய உடன் அந்த நபருக்கு ஜாஸ்மின் குறுஞ்செய்திகள் அனுப்ப, அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. தன்னுடையை மொபைல் எண்ணை அவர் பிளாக் செய்துவிட்டாரோ என கு ழப்பமடைந்த ஜாஸ்மின் டெக்சாஸ் வந்து இ றங்கியதும் அந்த நபரை மொபைலில் அழைத்துள்ளார்.

ஆனால், அவர் ஜாஸ்மினுடைய எண்ணை பி ளாக் செய்துவிட்டது உறுதியாக, ப யந்துபோனார் ஜாஸ்மின்.

நல்லவேளையாக அருகில் தனது தோழி ஒருவர் இருப்பது நினைவுக்கு வர, அவரது வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் வீடு திரும்பியிருக்கிறார் ஜாஸ்மின்.

தன்னை வரச் சொல்லிவிட்டு அந்த நபர் ஏன் இப்படிச் செய்தார் என்ற கு ழப்பம் நீ ங்கவேயில்லை அவருக்கு.

பணச் செலவுடன் இதயமும் நோக, ஏ மாற்றத்தால் நொந்துபோயிருக்கிறார் அவர். இப்போது இதுபோல் தாங்கள் நேரில் சந்தித்திராத நபர்களை சந்திக்கும்போது ஏற்படும் அ பாயம் குறித்து மற்றவர்களை எச் சரித்து வருகிறார் ஜாஸ்மின்.

You might also like