திருமணமாகி வெறும் நான்கு மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தூ க் கி ட்டு ம ர ண ம் !! காரணம் என்ன தெரியுமா ??

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குளிர் பிரதேசமான ஊட்டி அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன். இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இவர்க்கு சில மாதம் முன்பு வினோதினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் மேற்கண்ட தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர். அனால் நேற்று காலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தயானந்தன் வசிக்கும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தனர்.

மேலும் இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் ச ந் தே கம் அடைந்தனர். பின்னர் கதவை உ டை த் து உ ள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது தயானந்தன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் க யி று மூ ல ம் தூ க் கி இ ட் டு உ யி ரை மா ய்த் துக் கொண்டது தெரியவந்துள்ளது . இதை கண்டு அ டைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தம்பதியின் ச ட ல த்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் ஏ ன் இவ்வாறு செய்து கொண்டனர் என இன்னும் தெரியாத நிலையில் வி சாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 4 மாதத்தில் தம்பதி கொண்டது அப்பகுதி மக்களை சோ க த் திலும் ம ர் ம த்திலும் ஆழ்த்தியுள்ளது.

You might also like