சற்றுமுன் வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்த கார்

வவுனியாவில்

வவுனியா, ஏ9 வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று சாந்தசோலை சந்திப் பகுதியில் கட்டுப்பாட்டை இ ழந்து பாலத்திற்குள் பாய்ந்ததில் இருவர் கா யமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஏ9 வீதி வழியாக ஓமந்தை நோக்கிச் சென்ற மி திவெ டி அகற்றும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பிக்கப் வாகனம் சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பால த்திற்குள் பாய்ந்து வி பத்துக்கு ள்ளானது.

குறித்த வி பத்தில் பிக்கப் வாகனத்தில் பயணித்த இருவர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வி பத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like