என்னை விட்டு நீ போய் விடு.. கணவனின் செயலால் மனைவி எடு த்த வி பரீத மு டிவு

இந்தியாவில்

இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் மாமனார் தொடர்ந்து து ன் பு று த் தி வ ந்ததால் அவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு த னியாக வந்திருக்கிறார் ஷில்பா.

நேற்று தனது வீட்டில் வி ஷ ம் கு டி த் து உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ஷில்பா இ றப்ப தற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

பொலிசார் அந்த கடிதத்தை கைப்ப ற்றிய நிலையில் அதில், என் ம ரண த்தி ற்கு காரணம் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் என எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே என் மகளை சோனு மற்றும் அவர் பெற்றோர் கொ டு மை ப் ப டு த் தி வ ந்தனர்.

அதாவது, உனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உடல்நலக் கோ ளாறால் பாதி க்கப்ப ட்டுள் ளாய்.

நீ என்னை விட்டு போய் விடு, எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி சோனு ஓராண்டாக ஷில்பாவை து ன் பு று த் தி னா ர்.

இந்த சூழலில் தான் மனம் வெ றுத்து போய் ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் எங்களிடம் வந்தார் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சோனு மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like