மகனை கட த் தி யதா க கூறி தந்தைக்கு வந்த போன் கால்.. இ றுதியில் பொலிசாருக்கு காத் திருந்த அ தி ர் ச் சி

மகனை கட த் தி யதா க கூறி தந்தைக்கு வந்த போன் கால்.. இ று தியில் பொலிசாருக்கு காத் திரு ந்த அ தி ர் ச் சி

தான் கட த் த ப்படதாக 14 வயது சிறுவன் ஒருவன் தந்தையிடன் பணம் பறிக்க முயன்ற ச ம் பவ ம் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் ட்யூசன் வகுப்புக்காக சென்றபோது மா யமா கியுள் ளான்.

இதனால், சிறுவனின் தந்தைக்கு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தாங்கள் பி டி த்து வைத்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இதனைக்கேட்டு அதி ர் ச் சிய டைந்த தந்தை காவல் நிலையத்தில் புகா ர் அளித்துள்ளார்.

இதையடுத்து, தே டு தல் வே ட்டை மேற்கொண்ட பொலிசார் சிறுவன் ட்யூசன் செல்லும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் அவனை யாரும் கட த் தி யதாக தெரியவில்லை.

மேலும், மி ர ட் டல் கால் வந்த எண்ணை ட்ரேஸ் செய்ததில் சிறுவனே மற்றொரு நபருடன் சேர்ந்து தந்தையிடம் பணம் பறி ப்பத ற்காக கட த் தல் நாடகம் செய்தது அ ம்பலமா கியுள்ளது. இந்த ச ம் பவம் பொலிசாரிடம் பெ ரும் அ திர் ச் சியை ஏற்ப டுத்தியுள்ளது.

You might also like