குளிர்சாதன சவப்பெட்டியில் உ யிரு டன் உள்ள அண்ணனை வைத்து சா கும்வ ரை காத்திருந்த தம்பி! சி கிச் சை ப லனி ன்றி உ யிரி ழப் பு

குளிர்சாதன சவப்பெட்டியில் உ யிரு டன் உள்ள அண்ணனை வைத்து சா கும்வ ரை காத்திருந்த தம்பி! சி கிச் சை ப லனி ன்றி உ யிரி ழப் பு

தமிழகத்தில் குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழு வதும் உ யிரு டன் வைக் கப்ப ட்டு, மீ ட்கப் பட் ட முதியவர் சி கிச் சைப் ப லனி ன்றி உ யி ரிழ ந்துள் ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், தனது சகோதரர் சரவணன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இவர் உ டல்நி லை ச ரியில்லா மல் இ றக் கும் தருவாயில் இருந்துள்ளார்.

சற்று நேரத்தில் இ றந் து விடுவார் என நினைத்து குமாரின் தம்பி சரவணன் குளிர்சாதன சவப்பெட்டியை வரவழைத்து அதில் அண்ணனை சில நாட்களுக்கு முன்னர் வைத்துள்ளார்.

ஆனால் பல மணி நேரம் ஆகியும் குமார் இ றக் கவில் லை, குளிர்சாதனப் பெட்டியை எடுக்க வந்த தொழிலாளர்கள் குமார் உ யிரோ டிருப் பதை பார்த்து அ தி ர்ச் சி அடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பொலிசார் விரைந்து வந்து குமாரை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் பாலசுப்ரமணிய குமார் சி கிச் சைப் ப லனி ன்றி இன்று உ யிரி ழந் துள்ளா ர்.

You might also like