சற்றுமுன்னர் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பிலிருந்து மேலும் 22 கொரோனா தொ ற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மினுவாங்கொடஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கொரோனா தொ ற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2036 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்குள் கொரோனா தொ ற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5097ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் மருத்துவமனைகளில் சி கிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2081ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இன்று 8 தொ ற்றாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொ ற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 3403ஆக உயர்ந்துள்ளது.

You might also like