தனது பி ள்ளைகள் மற்றும் ம னைவியை கொ லை செ ய்து வி ட்டு தா னும் த ற் கொ லை செ ய்த தொழிலதிபர்

இந்தியாவில்..

இந்தியாவில் ம னைவி மற்றும் இரண்டு கு ழந் தை களை உ யி ரோ டு எ ரி த் து கொ லை செ ய் து வி ட் டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட க ணவரின் செ யல் அ திர் ச் சியை ஏ ற்படு த்தியுள்ளது.

பஞ்சாபை சேர்ந்தவர் தர்மபாலா (38). இவர் ம னைவி சீமா தேவி (36). தம் பதிக்கு மீனா (15) என்ற ம களும், ஹர்தீஷ் (12) என்ற ம கனும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தர்மசாலா தனது குடு ம்பத்தினர் மூ வரு க்கும் ம யக் க ம ருந்து கொ டுத்துள்ளார். பின்னர் அவர்கள் மீது டீ ச ல் ஊ ற் றி எ ரி த் து கொ ன் று ள் ளா ர். இதை தொடர்ந்து தானும் தீ க் கு ளி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

இ றப்ப தற்கு முன்னர் அதிகாலை 4 மணிக்கு தான் த ற் கொ லை செ ய் து கொ ள்வதாக ந ண்பருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், தர்மபாலா எழுதியிருந்த கடிதத்தை கைப்ப ற்றியு ள்ளோம்.

அதில், கொ ரோனா லாக்டவுன் சமயத்தில் என்னை தொழிலதிபர் ஒருவர் ஏ மாற்றி மோ ச டி செய்துவிட்டார். அதிலிருந்து என்னால் மீ ளவே முடியவில்லை, இதன் காரணமாகவே இந்த முடிவை எடு க்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. ச ம் ப வம் தொடர்பாக வி சாரணை ந டத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

You might also like