தூ க் கி ட் டு த ற் கொ லை செய்த ம னைவி : 3வது தினத்தில் அதே இ டத்தில் த ற் கொ லை செய்த கணவர்

வீட்டு சமையலறை

தமிழகத்தில் மனைவி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதை பா ர்த்ததில் இருந்து சோ கமாக இருந்த கணவன் தானும் உ யி ரை மா ய்த்து கொ ண்டுள்ளார்.

சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சத்யா (28). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி நெஞ்சு வ லி காரணமாக ம னமுடைந்து இருந்து வந்த சத்யா வீட்டில் உள்ள ச மையல் அ றையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார்.

இதை கண்ட தியாகராஜன் அ திர்ச் சியடை ந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் தனது மனைவி இ றந்த சோ கம் தாங்க முடியாமல் தியாகராஜன் மிகுந்த ம னஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து மனைவி இ றந்த அதே இடத்தில் ம னைவியின் பு டவையால் நே ற்று தியாகராஜன் தூ க் கிட் டு உ யி ரை மா ய்த்துக் கொண்டார்.

இந்த ச ம்ப வம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறனர். பெ ற்றோரை இ ழந்து 3 கு ழந்தைகள் அ னாதையானது ப ரிதாபத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

You might also like