கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது ம ரணம் பதிவு
இலங்கையில்
கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.