மகள் வீட்டிற்கு சென்ற தாயார் சிசிடிவியில் கா த்தி ருந்த அ திர் ச் சி காட்சி : ஒருவர் கைது

சென்னையில்

சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் தி ருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் தி ருடனை பொ லி சில் சி க்க வைத்துள்ளார்.

போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார்.

இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

அருள்முருகன், இரவு தூ ங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது வீட்டிற்குள் வேறு ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டு அ தி ர்ச்சி அ டை ந்தார்.

உடனே இதுகுறித்து பொ லிசா ருக்கு தகவல் அளிக்க, அங்கு வி ரைந்த கா வல்து றையினர் லேப்டாப்புடன் சுவர் ஏ றி வெளியே கு தித்த செங்கல்பட்டைச் சேர்ந்த சைக்கோ முரளி என்பவரை கை து செ ய் தனர்.

வி சா ரணையில், சில தினங்களுக்கு முன், கூடுவாஞ்சேரியில் வாசலில் கோலம் போடாத வீடுகளைத் தேடிப்பிடித்து‌, உள்ளே நுழைந்து கொ ள்ளை யடி த்து, கா வல்து றையிடம் பி டிப ட்டது தெரியவந்தது. மேலும்,

இதுவரை கொ ள்ளை யடித்த 4 இடங்களிலும் கா வல் துறை யிடம் சிக்கிக் கொ ண்டதாகவும் கொ ள்ளை அ டித்து நான் ஒன்றும் அ னுபவி க்கவில்லை எனவும் அதற்குள்ளேயே பொ லி சில் சி க் கிக் கொள் கிறேன் எனவும் சை க் கோ மு ரளி பொ லிசி ல் பு லம் பியுள்ளார்.

You might also like