விசேட செய்தி – 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில்
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிசிர் ஆர் பரிசோதனைகளில் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
இவர்களுள் 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்றுதி செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் காலி மீன்பிடி துறைமுகத்தில் 05 பேரும் பேருவளை மீன் பிடித்துறைமுகத்தில் 20 பேரும் மேலும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 40 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.