இலங்கையில் 15வது கொரோனா ம ரணம் பதிவானது

இலங்கையில்

இலங்கையில் 15வது கொரோனா ம ரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உ யிரிழந்துள்ளார்.
இதய நோ ய் தொடர்பில் பா திக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீ விரம் அடைந்துள்ள நிலையில், 15ஆவது ம ரணம் பதிவாகி உள்ளது.

You might also like