தொ ழிலில் ஏ ற்பட்ட பே ரி ழ ப் பு : அ திக க ட ன் வா ங்கிய தொ ழில திபர் கு டும் பத்து டன் எ டுத்த வி ப ரீ த மு டிவு

இ ந்தியாவின் ப ஞ்சாப் மாநி லத்தில், தொ ழிலில் ஏ ற்பட்ட பே ரி ழ ப் பு கா ரணமாக வ ர்த்தகர் ஒ ருவர் சொ ந்த கு டும்ப உ றுப்பின ர்களை கொ லை செ ய் து வி ட் டு தா னு ம் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார்.

பஞ்சாப் மாநி லம் படிண்டா மாவ ட்டத்தைச் சே ர்ந்த வ ர்த்தகர் ஒ ருவருக்கு தொ ழிலில் அ டுத்தடு த்து ந ஷ்ட ம் ஏ ற்பட்டிரு க்கிறது.

தொ ழிலில் ஏ ற்பட்ட தோ ல் வி யா ல் ம ன மு டை ந் த அ வர் வி யாழக்கி ழமை இ ர வு த ன து ம னை வி, ம க ன் ம ற் று ம் ம க ளை சு ட் டு க் கொ ன் று வி ட் டு தா னு ம் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார்.

அ வ ர் வ சித்து வ ந்த வா டகை வீ ட்டில் இ ந்த ச ம்ப வம் அ ரங்கேறி யதால் இ ரவு து ப் பா க் கி ச த் த ம் கே ட்டு வீ ட்டின் உ ரிமையாளர் பொ லிசாருக்கு த கவல் கொ டுத்து ள்ளார்.

ச ம்ப வ இ டத்திற்கு வ ந்த பொ லிசார் வீ ட்டை சோ த னை யிட்டிருக்கி ன்றனர். அ ப்போ து அ ந்த ந பரின் கு றி ப் பை க ண்டெடு த்துள்ளனர். அ தில் த ன்னுடைய தொ ழிலில் ந ஷ்ட ம் ஏ ற்பட் டதால் அ திக க டன் வா ங்கியிருப்பதா கவும்,

ப லரின் அ ச் சு று த் த லு க் கு ஆ ளானதா கவும், இ ந்த மு டிவுக்கு மு க்கிய கா ரணம் எ ன்று கூ றி ஒ ரு அ ரசிய ல்வாதி உ ட்பட 9 பே ரின் பெ யரையும் கு றிப்பிட்டிருந் ததாக உ ள்ளூர் ப த்திரிகை ஒ ன்று த கவல் வெ ளியிட்டுள்ளது.

த ற்போது அ ந்த 9 பே ர் மீ தும் பொ லிசார் இந்திய ச ட்டப் பி ரிவு 306 ம ற்றும் 34 இ ன் கீ ழ் வ ழக்குப் ப திவு செ ய்துள் ளனர். மே லும் கு றித்த ந ப ர் மீ து கு டும்ப த்தாரை கொ ன் ற கு ற் ற த் தி ற் கா க பி ரிவு 302 இ ன் கீ ழ் வ ழக்குப் ப திவு செ ய்துள் ளனர்.

இ தற்கு மு ன்பே அ ந்த ந ப ர் ம ற்றொரு கு டும்பத்தா ருடன் தொ ழில் ரீ தியான தொ டர்பு வை த்திருந் ததால் அ வர்களிடமும் பொ லிசார் வி சாரணை ந டத்த மு டிவு செ ய்துள் ளதாக த கவல் வெ ளியாகியு ள்ளது.

You might also like