சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழந்துள்ளார்.

ஜா எல பிரதேசத்தினைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உ யிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் 17 ஆவது உ யிரிழப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like