சற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உ யிரிழந்துள்ளனர்.

19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உ யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like