கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உ யிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சி கிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் சற்று முன்னர் உ யிரழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறித்த கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த பெண் நீரிழிவு நோ யினால் பா திக்கப்பட்டிருந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

You might also like