சிறப்பாக இடம்பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுகள்!

இலங்கையின் வடக்கில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா இவ்வருடம் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

ஆலய உற்சவத்தில் நூற்றுக்கணக்கான தூக்கு காவடிகள் காவடிகள் பாற்செம்பு என பக்கதர்கள் நேர்த்திகடன்கள் நிறைவேற்ற கடந்த ஆண்டை விட இவ்வருடம் மிகவும் சிற்ப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

இவ்வருட உற்சவத்தினை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது

ஆலய வளாகத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர்

You might also like