சற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு! 29 ஆக அதிகரிப்பு

சற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு! 29 ஆக அதிகரிப்பு

கொ ரோனா தொ ற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உ யிரி ழந் துள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உ யிரி ழந்த வர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு 02 பகுதியை சேர்ந்த, 46 வயதுடைய ஆணொருவர் நேற்று உ யிரி ழந் துள்ளா ர்.

கொ ரோனா தொ ற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஒருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உ யிரி ழந் துள்ளா ர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 12 சேர்ந்த 58 வயதுடைய ஒருவரும், கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும், கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உ யிரிழந் துள்ளனர்.

குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொ ரோனா தொ ற்று ஏ ற்ப்பட் டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like