புடவை அணிந்து ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிற்ங்கடித்துள்ள பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா..!

புகைப்படத்தை வெளியிட்டு,,,,,,,

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தில் இ றுதியில் துணை நடிகையாக வருபவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

இவர் இன்று பல சீரியல்களில் நடித்து வந்தாலும் இவர் அதற்க்கு முன்பே திரைப்படங்களில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் மட்டும் ஏ ராள மான சீரியல்களில் நடித்த இவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

தற்போது “பொன்மகள் வந்தால்” போன்ற பல சீரியல் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது busy – ஆனா சின்னத்திரை நடிகையாக வளர்ந்து வருகிறார் அர்ச்சனா மாரியப்பன்.

சமீப காலமாக கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கி றங்க டித்து வரும் இவர் தற்போது சிகப்பு நிற புடவையில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத் த ப்பான கரு த்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

You might also like