க_ள்ளக்கா_தலனுடன் ஒன்றாகவிருந்த பெ_ண் : க_ணவனுக்கு சென்ற தொலைபேசி அழைப்பு : பி_ன்னர் ந_டந்த கா_ரியம்

பிரித்தானியாவில், புதிய காதலனைத் தேடிச் சென்ற பெ_ண் ஒருவர் கா_தலனுடன் இருக்கும்போது, த_வறுதலாக கைபட்டு கணவனின் மொபைலுக்கு அழைப்பு சென்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் சர்ரேயை சேர்ந்த Gareth Rees (49)இன் மனைவி Claire, தன் கணவனைப் பி_ரிந்திரு_ந்தார்.

மனைவி பிரிந்து சென்றதை தாங்க இயலாத வருத்தத்தில் Gareth இருக்கும்போது, ஒரு நாள் தன் மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் அவர். ஆனால், பதில் செய்தி அனுப்புவதற்கு பதிலாக Claire, மொபைலின் அழைப்பு பொத்தானை தவ_றுதலாக அழு_த்தியிருக்கிறார்.

அந்த நேரத்தில், Claire தனது புதிய காதலனான Glen Ryanஉடன் ஹொட்டல் ஒன்றில்இருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பா_லு_ற_வு கொள்வது தொடர்பாக பேசுவதை நான்கு நிமிடங்கள் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் Gareth.

திடீரென தான் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினேனா என பார்த்த Claire, தான் த_வறு_தலாக அழைப்பு பொத்தானை அ_ழுத்திவி_ட்டிருப்ப_தைக் கவனித்துள்ளார். உண்மையை உணர்ந்ததும் அ_திர்_ச்சிய_டைந்த Claire, உடனே கணவனைத் தேடி, அவர் இருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது Gareth தன் நண்பர் ஒருவர் ஊருக்கு சென்றுவிட்டதால், அவரது வீட்டைக் கவனிப்பதற்காக Churt என்ற இடத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அந்த வீட்டுக்கு Claire சென்று பார்க்கும்போது, நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் சு_யநி_னைவி_ன்றிக் கிடந்திருக்கிறார் Gareth. உடனே மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட, அவர்கள் வந்து அவரை சோதித்துவிட்டு, Gareth ஏற்கனவே உ_யிரி_ழ_ந்_துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

அவர் அளவுக்கதிகமாக கு_டித்தி_ருப்பதும் தெரியவந்தது. தனது தவறான தொலைபேசி அழைப்புதான் கணவரின் இந்த துயர முடிவுக்கு காரணம் என்றால், தான் இந்த கு_ற்ற உண_ர்ச்சியுடனேதான் இனி வாழவேண்டும் என்று கூறுகிறார் Claire.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Garethக்கு தண்ணீரைக் கண்டால் பயம், வாழ்நாள் முழுவதும் தன்ணீரைக் கண்டு ப_யந்தே வாழ்ந்த Gareth, கடைசியில் தண்ணீரிலேயே தன் வாழ்வை முடித்துக்கொண்டிருப்பது து_யரம்தான்!

You might also like