ஆடை_யில்லா_மல் பு_கைப்படம் வெ_ளியிட்_டு கொ_ள்_ளையில் ஈ டுப ட்ட இ_ளம் பெ_ண் : மா_ட்டிய_து எ_ப்படி?

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகம் வாயிலாக இளைஞரை கா தலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொ ள்_ளையிட்ட கு_ம்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இந்த ச_ம்பவ_த்தில் ஒரு பெண் உட்பட கு_ம்ப_ல் ஒன்றை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம் பகுதியை சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மற்றும் 21 வயதான அல்த்தாஃப் ஆ_கியோரே தற்போது பொ_லிசாரிடம் சி_க்கியவர்கள் என கூறப்படுகிறது.

இடப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரை சேரநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கு_டியிருப்புக்கு அழைத்து வந்து, நி_ர்_வா_ணமாக புகைப்படம் எடுத்துள்ளது இந்த கு_ம்பல்.

பின்னர் மி_ரட்டி, அவரிடம் இருந்த மொ_பைல்போன் உள்ளிட்ட தங்க நகை_களையும் கொ_ள்_ளை_யிட்டுள்ளனர்.ஆனால், அங்கிருந்து தப்_பிய இளைஞர் நேர_டியாக கா_வ_ல் நிலையம் சென்று பொ_லிசாரிடம் நட_ந்தவற்றை பு_காராக அளித்துள்ளார்.

இதனையடுத்து நடந்த வி_சார_ணை யிலேயே ரி_ஸ்வானா மற்றும் அல்த்தாஃப் ஆகிய இ_ருவரும் சி_க்_கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இ_ளைஞரிடம் இருந்து கொ_ள்_ளையிட்ட பொ_ருட்களை பொ_லிசார் மீ_ட்_டுள்ள_துடன், கு_ற்ற_வாளிகளை நீதி_மன்றத்தில் ஆ_ஜர்படுத்தி, நீ_திமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.__

You might also like