13வயது பா_டசாலை சி_று_மியை திருமணம் செய்த 48வயது நபர் : என்ன கொ_டுமைடா உங்கள் தீர்ப்பு என்ன?

பிலிப்பைன்சில் 13 வயது சி_றுமியை 48 வயது ஆண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்சின் Maguindanao-வில் இருக்கும் Mamasapano-வில், கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் திகதி 13 வயது சி_றுமி, 48 வயது நபரை திருமணம் செய்யும் படி நிர்பந்திக்கப்படுகிறார்.

இதையடுத்து இருவ_ருக்கும் தி_ருமணம் நடைபெறுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி_றுமியின் பெயர் குறிப்பிடவில்லை.

சி_றுமியை திரு_மணம் செய்த நபரின் பெயர் Abdulrzak Ampatuan எனவும், இது அவருக்கு ஐந்தாவது திருமணம் எனவும், திருமணம் செய்த சி_றுமி வயதில் கு_ழந்தை இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், Abdulrzak Ampatuan சி_றுமியின் 20 வயதில் கு_ழந்தை பெற திட்டமிட்டுள்ளார். ஒரு கு_ழந்தையை நாம் திருமணம் செய்கிறோமே என்ற எந்த ஒரு வரு_த்த_மும், அவரிடம் காணப்படவில்லை.

பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில், குறிப்பாக இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட Maguindanao-வில், ஒரு மைனர் பெ_ண் மா_தவிடாய் ஆன போதும், குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

குழ_ந்தைத் திருமணங்கள் சி_றுமிகளி_ன் உட_ல்நலம், கல்வி மற்றும் வாய்ப்புக்கான உரிமைகளை மீறுவதாக லண்டனைச் சேர்ந்த பிரச்சாரக் குழு பெண்கள் கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

You might also like