கா_தலித்து திருமணம் செய்த ம_னைவி ப_ல_ரு_டன் உ_றவு : க_டைசி_யில் ம_னை_விக்கு நே_ர்ந்_த க_தி

ஒருசிலருடன் தவறான உறவில் தொடர்ந்து இருந்து வந்ததால், 35 வயது பெண் ஒருவர் மிக கொ_டூ_ரமாக வெ_ட்_டிக் கொ_ல்_லப்பட்டுள்ளார்.. 2 நாள் ஆகியும் இந்த கொ_லை ச_ம்பவ_த்தின் ப_தட்டம் இன்னும் நெல்லையில் அடங்கவில்லை.

நெல்லை மாவ_ட்டம் முக்கூடல் அருகே உள்ளது செ_ங்குளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் முத்துப்பண்டி.. இவருக்கு 40 வயதாகிறது.. ம_னைவி பெயர் முப்பிடாதி.. 35 வ_யதாகிறது.. இருவ_ரும் காதலித்தா_ர்கள்..

கல்யாணமும் செய்து கொண்டார்கள். Woman murdered near Tirunvelveli 13 வருஷமாகிறது இவர்களுக்கு க_ல்யாணமாகி.. 12 வயதில் ஒரு மகன் இ_ருக்கிறான். முத்துப்பாண்டி தூ_த்துக்குடியில், சுமை தூ_க்கும் வேலை செய்து வருகிறார்…

இந்நிலையில் சம்பவத்தன்று முப்பிடாதி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த 2 பேர் வந்தனர்.. திடீரென ம_றை_த்து வைத்திருந்த அ_ரிவா_ளால் மு_ப்புடாதி க_ழுத்_தில் சரமாரியாக வெ_ட்_டினர்.. இதனால் அவரது க_ழு_த்து, கைகளில் அ_ரிவாள் வெ_ட்_டு வி_ழுந்து ர_த்த வெ_ள்ள_த்தி_லேயே து_டி_து_டித்து ப_ரிதா_பமாக இ_ற_ந்_துவி_ட்டார்..

அந்த கொ_லை_யாளிகளும் அங்கிருந்து த_ப்பி சென்றுவிட்டனர். அன்று இரவு முத்துப்பாண்டி, வீட்டிற்கு வந்தார்.. வீட்டினுள் ம_னைவி ர த்_த வெ_ள்ளத்தில் பி_ணமாக கி_டப்_பதை கண்டு அ_ல_றினார்.. உ_டனடி_யாக அ_க்கம்பக்கத்தினரும் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்..

பா_ப்பாகுடி போலீசார் விரைந்துவந்து, முப்புடாதி உ_டலை மீ_ட்டு போஸ்ட் மா_ர்ட்டத்துக்கு பா_ளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வி_சாரணையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் மு_ப்புடாதியின் சு_யரூபம் தெரியவந்தது.

அவருக்கு அந்த பகுதியில் உள்ள ந_பர்களுடன் க_ள்_ளத்தொடர்பு இருந்துள்ளது.. ஒருவர் இல்லை, ஒன்றும் மே_ற்பட்டவர்களுடன் முப்பிடாதி தொடர்பில் இ_ருந்துள்ளதாக தெ_ரிகிறது.. இதைத்தான் அவரது உ_றவினர்கள் கண்டுபிடித்து க_ண்டித்துள்ளனர்..

முத்துப்பாண்டிக்கும் இந்த வி_ஷயம் தெரிந்து கொ_ந்_தளித்து ம_னைவிக்கு அட்_வைஸ் தந்துள்ளார்.. ஆனாலும், முப்பிடாதி அவர்களுடன் தொடர்ந்து தொ_டர்பில் இருந்துள்ளார். இந்த ஆ_த்_திரத்தில்தான் கொ_லை நடந்_திருக்கலாம் என்று ச_ந்தே_கிக்கப்படுகிறது..

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த துர்க்கை முத்து என்ற 20 வயது இ_ளைஞரை பி_டி_த்து வி_சா_ரணை நடத்_தப்படு வருகிறது.. மேலும் ஒருவரை போ_லீசார் தேடி வ_ருகிறார்கள்…

முப்பிடாதியை கொ_ன்_றவர்கள் யார்? ஏன் கொ_ன்றா_ர்கள் என்ற உ_ண்மைத்தன்மையை போலீசார் வி_ரைவில் வெளி கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like