கிளிநொச்சியில் 5மாத குழந்தை பலி : பொலிஸாரின் விசாரணை தீவிரம்: சடலம் வைத்தியசாலையில்

கிளிநொச்சி இயக்கச்சியில் ஜந்து மாத குழந்தையோன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு பால் அருந்தி விட்டு நித்திரை செய்த குழந்தையே இன்று காலை மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குழந்தையின் உடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

You might also like