ந_ண்பரின் ம_னைவியுடன் அ_டிக்க_டி தொ_லைபேசியில் பே_சிய பி_ரபல ந_டிகர் கொ_லை : வா_க்குமூலத்_தில் வெ_ளிவரும் மு_க்கிய த_கவ_ல்கள்

பிரபல சீரியல் நடிகர் செல்வரத்தினம் ப_டுகொ_லை செய்யப்பட்ட ச_ம்_ப_வத் தில் அ_தி ரடி தி ருப் ப_மாக அவர் நண்பரே கொ_லை செய்தது அ_ம்பல_மாகி_யுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்வரத்தினம் (41). ஈழத்தமிழரான இவர் சி_று வ_யதிலேயே பெற்றோருடன் தமிழ_கம் வந்துள்ளார்.

செல்வரத்தினத்துக்கு திரு_மணமாகி 3 கு_ழந்தை_கள் உள்ளனர். தனி_யார் தொ_லைகாட்_சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியலில் செல்வரத்தினம் நடித்து வருகிறார்.

இவரது ம_னைவி மற்றும் கு_ழந்தை_கள் விருதுநகரில் உள்ளனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக வாடகை வீட்டில் தங்கியபடியே நடித்து வந்தார். செல்வரத்தினம் நண்பர் பெயர் விஜயகுமார் (36). இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் செல்வரத்தினம், அவரது வீட்டின் அருகே வெ_ட்_டிக் கொ_லை செய்யப்பட்டார். இதுகுறி_த்து வ ழ_க்_குப் பதிவு செய்த பொலிசார் கொ_லை செய்த நபரைத் தேடி வந்தனர்.

கொ_லை செய்த நபர் ஆட்_டோவில் வந்ததும், அவர் அங்கிருந்த கண் கா ணிப்பு கே மரா க்களை உ டை த் து விட்டுச் சென்றதும் தெரியவந்தது. ஆட்டோவின் பதிவெண்ணை வைத்துத் தேடிய பொலிசார் ஆட்டோ ஓட்டுநர் மூலம் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.

கொ_லை செ_ய்யப்பட்ட செல்வரத்தினம், செல்போனில் ஒரு பெ ண்_ணு ட ன் அடிக்கடி பேசியதைக் கண்டறிந்தனர். அந்த எண்ணை பொ லிசார் தொ டர்புகொண்டு கேட்டபோது அவர் விஜயகுமாரின் மனைவி எனத் தெரியவந்தது.

பின்னர் பொ_லிசார் நடத்திய வி_சார_ணையில், கொ_லை செய்த நபர் செல்வரத்தினத்தின் நண்பர் விஜயகுமார் எனத் தெரியவந்தது. மேலும் விஜயகுமாரின் ம_னைவிக்கும், செல்வரத்தினத்துக்கும் கூடா நட்பு இருந்ததும், அது தொடர்ந்ததும், அதனால் ஆ_த்திர_த்தில் இருந்த விஜயகுமார் அதைக் கண்_டித்த_தும் தெரியவந்தது.

இதையடுத்து செல்_வரத்தினத்தை கொ_லை செ ய்ய முடிவெ_டுத்துள்_ளார், பின்னர் தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னைக்கு வந்த விஜயகுமார் நேராக எம்ஜிஆர் நகர் வந்துள்ளார்.

அங்கு நண்பர் செல்வரத்தினத்தை வெளியில் அழைத்து, அவரைக் க_த்தி_யால் கு த்_தி க் கொ_லை செய்துவிட்டு மீ ண்டும் விருதுநகர் தி ரும்பியுள்ளார், இவை அனைத்தையும் விஜயகுமார் வா க்குமூலமாக அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து விஜயகுமாரை பொலி சார் கைது செய்துள்ளனர்.

You might also like