ONLINE இல் சாப்பாடு ஓடார் செ_ய்த பெ_ண்ணுக்கு கா_த்திரு_ந்த அ_திர்_ச்சி : பா_ர்ச_லில் இ_துவா இ_ருந்_திச்சு

லண்டனைச் சேர்ந்த பெ_ண் ஒருவர், கொ_ரோனா அ_ச்சத்_தால் வெ_ளியே செ_ல்ல பய_ந்துகொ_ண்டு வீட்_டிலிரு_ந்தபடி_யே ஒன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

Michelle Leonard (42) என்ற அந்த மூன்று பிள்ளைகளின் தாய், Ocado உணவு சப்ளை நிறுவனத்தில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும், ஆவலாக அதை திறந்து பார்த்திருக்கிறார்கள் அவரது பிள்ளைகள்.

அப்போது Michelleஇன் மகனான Alfie (19), உணவுப் பொட்டலங்களுடன் மூன்று கவர்களில் ஏதோ தி_ரவம் இருப்பதைக் கவனித்து தன் தா_யிடம் கூறியுள்ளார்.

Michelle அது என்ன என்று பார்க்க, அருவருப்பாகியுள்ளது அனைவருக்கும். ஆம், அந்த உணவுப்பொட்டங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் இருந்தது சி_றுநீர்! குமட்_டிக்கொண்டுவர, அந்த உணவு முழுவதையும் கு_ப்பையில் கொட்_டியிருக்_கிறது குடும்பம்.

ஆதாரத்துக்காக அந்த சி_றுநீர் கவர்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, Ocado நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் Michelle.

உடனே அந்த நிறுவனத்தார், மன்_னிப்புக் கேட்_டுக்கொண்டு, தாங்கள் ஆள் அனுப்பி அந்த சி_றுநீ_ரை திரும்பப் பெற்றுக்கொ_ள்வதாக கூறியிருக்கிறார்கள்.

எனக்கு அதெல்லாம் போதாது என்று கூறும் Michelle, இனி ஜென்மத்துக்கும் Ocado நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்யமாட்டேன் என்கிறார்.

You might also like