வவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து: மூவர் கா யம்

வவுனியா,,,,,,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோ தி வி பத் துக்குள்ளானதில் மூவர் கா யம டை ந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இவ் வி பத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இ ழந்து வீதியோரத்தில் நின்ற ம ரத்துடன் மோ தி வி ப த்து க்குள்ளானது.

வி பத் துக் குள்ளான வாகனத்திற்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் வி பத்துக்குள்ளான வாகனத்துடன் மோ துண்டு வி பத்துக்குள்ளானது.

இதன் காரணமாக குறித்த வாகனத்தின் சாரதி உள்ளிட்ட இருவர் கா யம டை ந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியும் கா யமடைந்துள்ளார்.

கா யம டைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் வி பத்து குறித்து வவுனியா போ க்குவரத்துப் பொ லிசார் வி சாரணைபகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like