வேலைக்கு சென்ற ம_கன் வீடு தி_ரும்பிய ச_மயத்_தில் கா_த்தி_ருந்த அ_தி ர்_ச் சி : த_ந்தை த_லைமறை_வு

தமிழகத்தில் ம_னைவியை க ழு த்_தை இ_று க் கி கொ_லை செ ய் து வி ட் டு த லை ம றை வா க இ ருக்கும் க ணவரை பொ லிசார் தீ விர மாக தே டி வ ருகின்றனர்.

சென்னை, பூந்தமல்லி, ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூரூதீன். 52 வயது மதிக்கத்தக்க இவருக்கு அசினா பேகம்(42) என்ற ம_னைவியும், ஒரு அல்டாப் என்ற மகனும், மகளும் உள்ளனர்.

மகள் திரும ணமாகி கண வருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் மூன்று பேர் மட்டும் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் மகன் அல்டாப் வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன் பின், தன்னுடைய  தாயின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். பல முறை முயற்சி செய்தும், அவர் போன் எடுக்காத காரணத்தினால், ச ந்தே க_மடைந்த அவர் உ டன_டியாக வீட்_டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் தா_ய் ம_ய க் க நி_லையில் கி_டப்ப தைக் க ண்டு அ தி_ர் ச் சி ய டை ந் து, உடனடியாக அருகில் இருப்பவ ர்களின் உதவியுடன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அ வரை ப ரிசோதி த்து பா ர்த்த ம ருத்துவர்கள், அவர் இ ற ந் து வி ட் ட தா க கூ றியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் வி ரைந்து வந்து இந்த ச ம்ப வம் குறித்து வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது அ வரது க ழு த் து இ று க் க ப் ப ட் டு ம், மு க த் தி ல் கா ய ங் க ளு ம் இ ருப்பது தெரிய வந்தது. மேலும் அ வ ர் க ழு த் தை வ ய ரா ல் இ று க் கி கொ.லை செ ய் ய ப் ப ட் டு இ ருப்பது தெ ரியவ ந்தது.

அவர் க ணவர் குறித்து வி சாரித்து போது, கணவர் செல்போனை வைத்துவிட்டு த லை மை றை வா ன து தெ ரியவந்தது. இதனால் அவர் ம னைவியை கொ.லை செ ய் து வி ட் டு த லை ம றை வா கி யி ரு க் க லா ம்? அல்லது வேறு ஏதும் காரணமாக என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

த ற்போது ச ந்தேக ம ர ண ம் என வ ழக்குப் ப தி வு செ ய்யப்பட்டு ள்ளதாகவும், பி ரே த ப ரி சோ த னை அ றிக்கை வந்த பிறகே வழக்கு மாற்றப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like