ம_னைவியை கொ_லை செ_ய்த க_ணவன் : பொ_லிஸாரின் விசா_ரணையி_ல் வெ_ளியான கா_ரணம்

திருவாரூரில் ம_னைவி_யை து_டி து_டி_க்க கொ_லை செய்த கணவன் கை_து செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூரின் வெண்ணாற்று பகுதியில் கடந்த 16ம் தேதி 35 வயது ம_திக்_கத்தக்_க பெண் ஒருவரின் ச_ட_ல_ம் கண்_டெடுக்_க_ப்பட்டது.

ச_ட_ல_த் தை கை_ப் ப_ற்றிய நீடாமங்கல ம் போ_லீ சார் வி சா_ர ணை நடத்தி வந்த னர். அதில், கொ_லை செ ய்யப்_பட்ட பெண் அம் சகர்ணன்(வயது 46) என்பவரின் ம னைவி சு தா என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சுதா வை கொ_லை செ ய்தது யார்? என் ற கோ ணத் தில் வி சார ணை தீ_வி ரப்படு த்தப்பட்டது.

வி சா ர ணையின் போது அம்ச கர்ண னின் மீது போ லீசுக்கு ச ந்தே கம் எழ, அவரிடம் கி_டுக்_கு_ப்பி டி வி சா ர ணை நடத்தினர்.

அதில், த ன் னு டைய ம_னை_வியான சு தாவை கொ_லை செய்ததை அ ம்சகர்ணன் ஒப்_புக் கொ ண்டார்.

அவர் அளி_த்த வா க்_குமூ_லத்தில், எனக்கு இரண்டு மனை_விக_ள், முதல் ம_னை_வியான சுதாவின் நடவடிக்கைகளில் எனக்கு சந்_தேகம் இ_ருந்_ததால் அ_டி க்க டி ச_ண்_டை யிட்டேன்.

சம்_பவதி_னத் தன்று சுதா வின் கை, கா_ல் களை க_ட்_டி மா மனார் வீட்டுக்கு அ_ழைத்_து செ_ன்றே_ன், செல்லு_ம் வழியில் சுதா வா_க்கு_வாதம் செய்ததால் ஆத் _திர_த்_தில் அ_டி த்_துக் கொ_ன்றே_ன்.

யாருக்கும் ச_ந்_தே_கம் வராமல் இருக்க சா_க்குப் பையில் போட்டு வெண்_ணாற்றில் வீ_சி சென்_றேன் என தெ_ரிவித்_துள்ளார்.

You might also like