கண வரின் ச டல த் துடன் 4நாட்கள் ஒ ன்றாக வாழ்ந்த ம னைவி : ஊர் மக்கள் எடுத்து மு டிவு

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய புத்தூரை சேர்ந்தவர் ஜோதிடர் தாமோதரன். ம னைவி சாரதா ம றைந்தபிறகு திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரியை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

62 வ யதான ஜோதிடருக்கு உதவியாளராக வந்த ராஜேஸ்வரி, பின்னர் ம னை வியாகவே ஆகி, கடந்த ஆறு ஆண்டுகளாக அவருடன் வா ழ்ந்து வ ந்துள்ளார்.

ச மீ ப கா ல மாக ரா ஜேஸ்வரி ம ன நி லை ச ரி இ ல்லாமல் இ ருந்து வ ந்துள்ளார். இதனால் தே வை யி ல் லாமல் தெ ரு ம க்கள் யாராவது அவரது வீ ட்டுக்கு வந்தால் க ண் டப டி தி ட் டுவ தா ல் யா ரு ம் அ வர் வீ ட் டுக்கு செ ல் வதில்லை.

தனக்கு தே வையானதை தானே செ ன்று வாங்கி வந்திருக்கிறார் ராஜேஸ்வரி. சில நேரங்களில் ஜோ திடரே சென்று வாங்கி வந்துள்ளார்

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தெ ருவில் இருக்கும் சி று வ ர்களிடம் கடையில் டிபன் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கிறார். ஜோதிடர் எங்கே என்று கேட்டதற்கு, அவருக்கு உ ட ம்பு ச ரி யில் லை எ ன்று சொ ல்லி வ ந் திரு க்கிறார்.

அந்த வீட்டில் இ ருந்து து ர் நாற் றம் வ ந் த தால் அ து குறி த்து அ க் கம்பக்கத்தினர் வி சா ரி த்தபோது, எ லி செ த் து கி ட க்குது போ லிருக்குது எ ன்று சொ ல்லி வி ட்டாராம்.

ஆனாலும் து ர் நாற் றம் அ தி கம் வ ர வே, ச ந் தேக ப்பட்டு தெ ரு வில் இ ருப் போ ர் ஒ ன்று கூடி வீட்டுக்குள் நு ழைந்திருக்கிறார்கள்.

யாரும் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று க ட் டை யா ல் அ டி த் தி ரு க்கிறார். பொ து மக்களில் சி ல ர் அ வரை பி டி த்து க் கொள்ள, சிலர் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

வீட்டுக்குள் அ ழு கி ய நி லை யில் உ ட ல் கி டந் தி ருக் கிறது. அருகே சென்று பா ர் த் த போது அது ஜோதிடரின் உ டல் எ ன்று தெரிந்து அதி ர் ந்து போ யிரு க் கி றார்கள். உ ட லைச் சு ற் றி பு ழு க்க ள் இ ரு ந்தி ரு க் கின்றன.

ச ம் பவம் அறிந்து கிராம நிர்வாக அதிகாரி, கா வ ல்துறையினர் வந்து உ ட லை கை ப் பற்றி பி ரேத ப ரி சோத னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஜோதிடர் இ ற ந் து நா ன் கு நா ட் கள் ஆகி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இ ற ந் த வ ரின் உ ட லோடு நான்கு நாட்கள் ம னை வி இ ருந்த ச ம்ப வம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதி ர்ச் சி யை ஏ ற் படு த் தி இருக்கிறது.

You might also like