திருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில் சென்ற பொலிஸ் காவலருக்கு நே ர் ந் த க தி
தாராபுரம்……….
தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வரும் போது வி பத்து ஏ ற்பட்ட உ.ய.ரி.ழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ ற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெ.ண் கா.வலராக பணிபுரிந்து வருபவர் சகுந்தலா.
இவர் திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி சேர்ந்தவர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சகுந்தலாவிற்கும் கதிர்வேலன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து மீண்டும் பணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருவதற்காக திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் நோக்கி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது ரெட்டியார்சத்திரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோ.தி வி.ப.த்.து ஏ.ற்.பட்டது.
இந்த வி.ப.த்தில் கணவர் கதிர்வேலனும், ம.னை.வி சகுந்தலாவும் கா.ய.மடைந்தனர். இவர்களை மீ.ட்.டு திண்டுக்கல்லில் உள்ள ம.ருத்துவமனைக்கு சி.கிச்சைக்காக அனுப்பினர்.
இருப்பினும் சி.கி.ச்சை ப.ல.னின்றி சகுந்தலா உ.யி.ரிழந்தார். இ.ந்.தச் ச.ம்பவம் தாராபுரம் அனைத்து ம.க.ளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் இடையே சோ.க.த்தை ஏ.ற்.ப.டுத்தியது.