திருமணமான மு தலிரவி ல் ந டந்த ச ம்ப வம் : ப தட் டத் து டன் ஒ டிய தம்பதியினர் : அ திர வைக் கும் தகவ ல்

இந்தியாவில்……..

இந்தியாவில் திருமணமான முதல் நாள் இரவில் புதிய கார் மற்றும் விலையுயர்ந்த நகைகள் மா யமானது புதுமணத்தம்பதியை அ திர் ச்சி யில் ஆ ழ்த்தியு ள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் குர்பன் அகமது. இவரது மகனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த முதல் நாள் இரவின் போது மணமகனின் உறவினர் பத ட்டத்து டன் ஓடி வந்து அனைவர் முன்னிலையிலும் அ திர்ச் சியான ஒரு விடயத்தை கூறினார்.

அதாவது மணப்பெண்ணுக்கு பரிசாக தரப்பட்ட நகைகள் மற்றும் புதிய கார் காணாமல் போனதாக கூற புதுமணத்தம்பதிகள் உள்ளிட்ட இரு வீட்டாரும் அ திர்ச் சியடைந் தனர். இது தொடர்பாக உடனடியாக பொ லி சில் பு கார் அ ளிக்கப்பட்டது.

பொலிசார் கூறுகையில், ச ம்ப வம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், நகைகள் மற்றும் கார் மா யமான விடயம் தொடர்பில் எங்களுக்கு ப ல த்த ச ந்தேகம் உள்ளது. வி சா ரணை முடிவில் இதில் உள்ள ம ர் மம் வெளிவரும் என கூ றியுள்ளனர்.

You might also like