கொழும்பில் தினமும் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகள்! எண்ணிக்கை தெரியுமா?

கொழும்பில் நாள் ஒன்றுக்கு 200 மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

கொழும்பு நகர எல்லைக்குள் மட்டும் இவ்வாறு அதிகளவில் மாடுகள் வெட்டப்படுகின்றன.

இதன்படி, நாள் ஒன்றுக்கு சுமார் இருபதாயிரம் கிலோ மாட்டிறைச்சி நுகர்விற்காக சந்தைக்கு விடப்படுகின்றது.

கொழும்பு மாநகரசபையின் மிருக வைத்திய அதிகாரியின் அனுமதியின் பின்னர் இறைச்சி, விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது

You might also like