தொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந் த மூ தாட் டிக்கு நேர்ந்த வி பரீ தம்!!

65 வயது மூதாட்டி..

திருப்பதி அடுத்த பீலேரு கலிகிரி பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூ தாட் டிக்கு லே சான கா ய்ச் சல் இருந்தது.

இதனால் கலிகிரி அரசு ஆ ஸ்பத் திரிக்கு சென்று கொ ரோ னா ப ரிசோ தனை செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூ தாட் டியின் செ ல்போ னுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் மூ தாட் டிக்கு கொ ரோ னா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்தது. இதனை பார்த்து மூ தா ட்டி அ திர்ச் சி அடைந்து தி டீரெ ன கீழே விழுந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் உடனடியாக அவரை மீட்டு கலிகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இ ற ந் துவி ட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பீலேரு பகுதியில் ப ரபர ப்பை ஏற்படுத்தியது.

You might also like