வவுனியா புதிய கற்பகபுரம் முன்பள்ளி மாணவர் திறன்காண் நிகழ்வு

வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை திரேசா முன்பள்ளியின் மாணவர் திறன்காண் நிகழ்வு 10.04.2017 அன்று மாலை 3.30மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறிரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் திரு ப.உதயராசா அவர்களுடன் சிறீரெலோ இளைஞரணி தலைவர் திரு ப கார்த்திக் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு சங்கரன் சசி மற்றும் முன்பள்ளிகளின் கோட்ட செயலாளர் திருமதி அருள்வேல் நாயகி வ/கற்பகபுரம் அ.த.க.பாடசாலை அதிபர் தமிழ்விருட்சம் அமைப்பின் செயலாளர் திரு ஜெகன் தாய்மடி நற்பனி நிதியத்தின் தலைவி பிரேமிளா அவர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர் .
You might also like