மனைவிக்கு புருஷன் ஏற்பட்ட சந்தேகம் : தலைசுற்ற வைக்கும் காரணம்

தமிழ்ச்செல்வி…….

சேலம் மாவட்டம், நத்தகாட்டூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரை மணிகண்டன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எ திர் ப்பு தெ ரிவி க்க, இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து த ங்கி வந்துள்ளனர்.

திருமணம் ஆன சில மாதங்களிலே தமிழ்ச்செல்வியின் பெற்றோர் ச மா தா னம் அ டைந் த தால், மணிகண்டன் மாமியார் வீட்டில் இருந்து சுமார் 30 சவரன் நகை வ ர த ட் ச னையாக பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு மணிகண்டன் எந்த ஒரு வேலைக்கு செல்லாமலும், வீட்டில் இருந்து வந்ததால், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ந்நிலையில் மணிகண்டன், தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு வி ரு ந் து க்கு செல்லும் போதெல்லாம் மாமனாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் கா ண மல் போ யு ள்ளது.

இதனால் கணவரின் ந டவ டிக் கை யில் ச ந்தே க ம டைந்த தமிழ்ச்செல்வி இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் த கரா று ஏ ற்பட் டுள்ளது.

கணவன் மீ தா ன ச ந்தே கம் அ திக ரி க் கவே, தனது நகைகளை எடுத்து பார்த்த போது அசல் நகைகளுக்கு பதில் அனைத்தும் கவரிங் நகைகளாக இருப்பதை க ண்டு அ திர் ச்சி அ டை ந் தார். இதையடுத்து, காதல் கணவனை பி ரி ந்த தமிழ்ச்செல்வி இது குறித்து காவல் நிலையத்தில் பு கார் அ ளித்து ள்ளார்.

மேலும் வி சார ணையில் பொ லிசா ரிடம், மணிகண்டன் பணம் நகையை 6 மாதத்தில் தி ருப் பி த ருவ தாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் சென்றதே த விர நகைகள், பணம் வந்த பா டி ல் லை.

அதுமட்டுமின்றி மணிகண்டன் தலைமறைவானதால், மணிகண்டனின் வீட்டிற்கு முன்னால் தெருவில் அ மர் ந்து த ர் ணா ப் போ ரா ட் ட த் தில் தமிழ்ச் செல்வி ஈ டுப ட்டு வருகிறார்.

You might also like