த.ந்தையின் ம.ரணத்.தி.னைய.டுத்து தாய்,மக.ள் எடுத்த வி.பரீ.த முடிவு : க.டிதத்.தில் எழுத.ப்பட்.டது என்ன?

தமிழகத்தில்..

தமிழகத்தில் வளர்ப்பு நாய்க்கு வி.ஷ.ம் வைத்து கொடுத்துவிட்டு, இரண்டு மகள்களுடன் தா ய் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொண்ட சம்.ப.வம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டட ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு வளர்மதி(38) என்ற மனைவியும், அகிலா ((20) மற்றும் ப்ரீத்தி (17) என்று இரண்டு மகள்களும் உள்ளனர். இந் நிலையில், அருண்பாண்டியனுக்குத் தலையில் க.ட்டி இருந்ததால், அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் காரணமாக அகிலா தன் குழந்தைகளுடன் மதுரையில் இருக்கும் மலைச்சாமிபுரம் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அருண்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகி.ச்சை அளித்து வந்த நி.லையில், அவர் கடந்த மாதம் சிகி.ச்சை பல.னிளி.க்காமல் உ யிரி.ழந்.தார்.

இவர் உ யிரி ழந்.ததை.யடுத்து, அவரது மனைவி வளர்மதி, மகள்கள் அகிலா மற்றும் ப்ரீத்தி ஆகிய மூவரும் தூ க் கி ட் .டு உ யி .ரை மா ய் த்.து க் கொ ண்டனர். அவர்கள் மட்டுமின்றி, வளர்த்து வந்த செல்ல நா.யையும் விட்டு விட மன.மில்லா.மல் அதற்கும் வி ஷ. ம் வைத்து கொ ன். று ள் ள ன ர்.

உ யி ரை மா ய்த்துக் கொள்வ.தற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எங்க அப்பாவ வி ட்டுட்டு எங்களாள இருக்க மு டியல. நாங்கள் அ ப்பாகிட்ட போறோம்.

அருண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்களுக்கு இ.றுதிச் சடங்கு செய்யக்கூடாது. அருண் சம்பாதி.த்த சொ.த்தை உரிமை கொண்டாட அருண் குடும்பத்து உரிமை இல்லை.

யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தங்களிடம் உள்ள நகை மற்றும் பணங்களை குறிப்பிட்டு வீட்டில் வைத்துவிட்டு இம் முடிவை எடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஒ.த்தக்கடை காவல்துறையினர் உ ட.ல்க.ளை மீ ட் டு வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like