ச.டல.மா.க மீ.ட்கப்ப.ட்ட உ.ளவுத்து.றை அதிகா.ரியின் ம.னை.வி : வெ.ளியான பி.ண்ன.னி
தமிழகத்தில்…
தமிழகத்தில் கணவனுடன் வசித்து வந்த மத்திய உளவுத்துறை அதிகாரியின் ம னை .வி தூ .க் கி ட் .டு உ.யிரை மா .ய் த் து க் கொ ண்ட ச ம்.ப வம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹரிஸ்குமார்(30) என்பவர் சென்னை, அடையாறு ராஜாஜி பவனிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.
இவருக்கும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிகிதா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பணி நி.மித்தம் கா.ரணமாக, சென்னை பெசன்ட் நகர், பஜனைக் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25-ஆம் திகதி நிகிதா வீட்டின் படு.க்கைய.றையில் ச ட. ல மா.க மீ ட் .க ப் ப ட் டா ர். இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், வி.ரைந்து வந்த பொலிசார் உ. ட .லை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு வீட்டில் சோத.னை மேற்கொண்டனர்.
அப்போது, நிகிதா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சி க்கியது. அதில், இதற்கு மேல் தன்.னால் வா.ழ முடியாது என்றும், தனது ம ரண.த்தி.ற்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருந்தது..
இருப்பினும் பொலிசார் இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட வி சாரணையில் பல தி டுக்கி. டும் த.கவல்கள் வெளி.யாகின அதில், நிகிதாவின் குடும்பத்தினர் வரதட்ச.ணைக் கொ டு மை, மதமா.ற்றம் போன்.றவை தான் காரணம் என்று கூறியுள்ளனர்.
மேலும், நிகிதாவின் கணவர் ஹரிஸ்குமார், மாமியார் ரமணி ஆகியோரிடம் விசா.ரித்த போது, நிகிதாவுக்கு திரும.ணத்தின்போ.து லட்சக்கணக்கில் வரதட்ச.ணையாகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நகைகளும் சீர்வரிசைப் பொருள்களும் நிகிதாவின் குடும்பத்தினர் கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகும் நிகிதாவிடம் ஹரிஸ்குமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக எழுந்த கு.ற்றச்சா.ட்டின் பே.ரில் வி சாரணை நடத்தி வருவதாகவும், திருமணமாகி ஒரா.ண்டே ஆவதால் ஆர்டிஓ வி சாரணை நடந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.