புகைப்படம் பார்த்து ஷா க் கான ரசிகர்கள் : மனதை கிறங்கடிக்கும் லட்சுமி மேனனின் புகைப்படங்கள்

2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் லட்சுமி மேனன்.

ஒரு வருடத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகையாகவும் வலம் வந்தார். இவரின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகளே கொஞ்சம் ஆடிப் போய் விட்டனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வந்தார்.

குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, கொம்பன் போன்ற தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ரேஞ்சுக்கு மிக வேகமாக உயர்ந்தார். அந்த பூ ரிப்பில் உடல் எடையும் சற்று கூடிவிட்டது.

இதனால் ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார் என கி ண்டல் செய்தார்கள். அந்த நேரத்தில் வெளிவந்த ரெக்க படம் படுதோல்வியை சந்தித்தது.

பிறகு அதிகமான படவாய்ப்புகள் இல்லாததால் லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் க வ ர் ச்சி காட்ட ஆரம்பித்தார்.

ஆனால் அவர் கவர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கே வ லமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின.

தற்போது மாடர்ன் உடைகளில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக இவரது கம்பேக்கிற்காக நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.விரைவில் க வ ர்ச்சியான கதாபாத்திரங்களில் இவரை பார்க்கலாம் என கூறப்படுகிறது.

You might also like