ப்பா இந்த பொண்ணுக்கு இவ்வளவு நல்ல ம னசா..? என்ன செய்தார் தெரியுமா…?

அமெரிக்கா…..

அமெரிக்காவை சேர்ந்தவர் Kelly Loffler.அமெரிக்காவின் கோடீஸ்வரரான இவர் செனட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரின் க ண வரின் சொத்து மதிப்பு மட்டுமே $800 மில்லியன் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர் செய்யும் வேலைக்காக கிடைக்கும் $174,000 சம்பள பணத்தை தொண்டு நிறுவனங்களுக்காக கொ டுத் து வருகிறார்.அத்துடன் கடந்த இரு வருடங்களில் மட்டும் $26,600 ப ண த் தை கருக்கலைப்பு எ தி ர் ப் பு கர்ப்ப மையங்களுக்கு ந ன்கொ டையாக கொ டு த்துள்ளார்.

அத்துடன் உடன்படிக்கை பராமரிப்பு தத்தெடுப்புக்காக $3,800 பணத்தை வழங்கியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் எண்ணிலடங்கா உதவிகளை நல்லெண்ணத்துடன் Kelly Loffler தொடர்ந்து செய்து வருகிறார். பெரும் கோடிஸ்வரியான இப்பெண்மணி தன்னுடைய சொந்த பணத்தின் மூலம் தொண்டு செய்து வருவது பலருக்கும் ஆ ச்ச ரியத் தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like