சற்று முன் கொரோனாவினால் வவுனியாவில் ஒரு பகுதி மு டங் கிய து : வெ ளியா கிய தகவல்

சற்று முன் முடக்கப்பட்ட வவுனியா  புதிய சாலம்பைக்குளம் கிராமம் : அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்

வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவு நேற்றையதினம் (11.12) வெளியாகிய நிலையில் தாயுக்கும் பிள்ளைக்கும் கோ வி ட் -19 தொ ற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கோ விட் -19 தொ ற்றி லிரு ந்து மக்களை காப்பாற்றும் முகமாக புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்று (12.12)  சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அக்கிராமத்தினை சேர்ந்த 40க்கு மேற்பட்ட மக்களிடம் சுகாதார பிரிவினர் இன்றையதினம் (12.12) பி.சி.ஆர் பரி சோத னையும் மேற்கொண்டனர்.

புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த 28வயதுடைய தாயும் அவரது 5வயதுடைய மகளுமே இவ்வாறு கோ விட் – 19 தொ ற்று உ றுதி செய்ய ப்பட்டவர்க ளாவர்கள் அவர்களை தொ ற்று சிகி ச்சை மை யத்தி ற்கு மா ற்று வதற் குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like